பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 30/07/19

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 30/07/19பிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் உள்ள இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த இந்த சண்டை 5 மணி நேரத்துக்கு மேல் நடந்ததாக கூறப்படுகிறது.

கார்கில் போர் நிறைவடைந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் அது பற்றிய பிபிசியின் சிறப்பு பார்வை ஆகியவற்றை இந்த செய்தியறிக்கை விவரிக்கிறது.

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

10 thoughts on “பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 30/07/19

  1. பாகிஸதான் ஓடவில்லை என்றால் இந்தியாவால் முற்றாக அழிக்கப்பட்டு இருப்பார்கள் நமது ரானுவத்தின் பலம் அவர்களுக்கு தெரிந்து இருப்பதால் ஓடி விட்டார்கள் கோழைகள்

  2. இன்னும் ஈரானிய கப்பலை பற்றி விரிவாக சொல்லலாமே

Leave a Reply