இஸ்லாமியர் அதிகமுள்ள Vellore Constituency - Ground Report | BBC Tamil

இஸ்லாமியர் அதிகமுள்ள Vellore Constituency – Ground Report | BBC Tamilபெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

இந்தத் தொகுதியின் வெற்றி – தோல்வி எதையும் தீர்மானிக்காது என்றாலும், தி.மு.கவும், அ.தி.மு.கவும் கடும் போட்டியில் இறங்கியிருக்கின்றன.

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

23 thoughts on “இஸ்லாமியர் அதிகமுள்ள Vellore Constituency – Ground Report | BBC Tamil

  1. 6 கோடி தமிழக தமிழர்களை தமிழன் ஆள வேண்டும், அவன் தமிழர்களின் கல்வி, கலாச்சாரம், ஒழுக்கம்,, விளையாட்டு போன்றவற்றை காத்து வளர்ச்சி அடையும் வைக்க வேண்டும்.

  2. தமிழ்நாட்டில் முஷ்லீம் எந்த தொகுதியிலும் 50 சதம் இல்லை ஏன் மெஜாரிட்டியாக உள்ள ஜாதிகள் கூட எந்த தொகுதியிலும் 50 சதம் இல்லை செய்தி முழுமையாக ஆராயாமல் பிபிசி வெளியிட்டுள்ளது உண்மைக்கு மாறான செய்தி

  3. நான் வேலூர் காரன் இங்கே வன்னியர் முதலியார் தான் அதிகம் இவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பர்

  4. சாக்கடையை கலக்கும் நிஜமான சாக்கடை சீமான் சாக்கடை…

  5. தமிழக மக்களை பிரித்தாளும் கூறு போடும் இன வெறியன் தான் இந்த மலையாள சேட்டன் சீமான்…

  6. தமிழ் நாட்டில் பிறக்கிறவன் தான் உண்மையான தமிழன்…இலங்கை வந்தேறிகளின் உலகம்…

  7. தமிழக மக்களை பிரித்தாளும் கூறு போடும் இன வெறியன் தான் இந்த மலையாள சேட்டன் சீமான்…

  8. சீமான் என்கிற குறை குடம் வழக்கம் போல் கூத்தாடுகிறது…

  9. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் சீமானின் ஆகச்சிறந்த பொன் மொழி…

  10. சீமான் ஒருத்தன் மட்டுமே அங்கு தலைவன் !!!  மற்றவையேல்லாம் சாக்கடை !!!

Leave a Reply